Menu
Your Cart

சொக்கத்தங்கம் செம்புலிங்கம்

சொக்கத்தங்கம் செம்புலிங்கம்
-5 % Out Of Stock
சொக்கத்தங்கம் செம்புலிங்கம்
வெ.செந்திவேலு (ஆசிரியர்)
₹309
₹325
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1900 1925 காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்ட சமூகம்சார் கொள்ளையனான செம்புலிங்கத்தின் சாகஸ வரலாறு இந்நூல். வாய்மொழித் தரவுகளின் அடிப்படையில் செம்புலிங்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளபோதிலும் சற்றும் மிகைப்படுத்தாமல், நடுநிலைமையுடனும் சமூக ஆய்வு நோக்கிலும் இந்நூலை உருவாக்கியுள்ளார் பேராசிரியர் வெ. செந்திவேலு.
Book Details
Book Title சொக்கத்தங்கம் செம்புலிங்கம் (Sokkaththangam Sembulingam)
Author வெ.செந்திவேலு (Ve.Sendhivelu)
ISBN 9788189359789
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 376
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author